தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தின் முன்புற டூமில் இருந்து வெளியேறிய பாம்பு கடித்ததில் சுருளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 21 வயதான ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார்.