மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும். அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்: www.editn.in . மேலும் விவரகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள். 9566849767, 9842111561, 9080609808.
The post சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஏப்.7 முதல் 11ம் தேதி வரை நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
