கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது..!!

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற CSK-RCB போட்டியின்போது ரசிகர்களின் செல்போன்களை திருடிய 8 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 36 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: