தமிழகம் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கம்! Mar 30, 2025 ஜெய்ப்பூர் சென்னை Ad ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால், அவசரமாக தரையிறக்கம். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில், சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார். The post ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கம்! appeared first on Dinakaran.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிப்பு
சென்னை, கோவையில் மல்டிமாடல் லாஜிஸ்டிக் பூங்கா: திமுக எம்பி கிரிராஜனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
சாலை விபத்துகளில் உயிரிழந்த பெண் எஸ்.ஐ. மற்றும் 3 தலைமைக் காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்