சென்னை: நடிகர் மனோஜ் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். திரைத்துறை மட்டுமல்ல தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்ற முறையிலும் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பாரதிராஜாவின் மகன் இளம் வயதில் மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.