வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவு!!

சென்னை : வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிந்துள்ளது. உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவை ரூ.15-க்கும் சுரைக்காய் ரூ.8 க்கும் கேரட், பீட்ரூட் ரூ.10 முதல் ரூ.45-க்கும் முட்டைக்கோஸ் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவு!! appeared first on Dinakaran.

Related Stories: