சென்னை: வக்பு வாரிய சட்டத்திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி பிளவை ஏற்படுத்தும் மசோதா இது என்று கூறியுள்ளார்.