சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றியதற்காக இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.