தமிழகம் நெல்லையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ..!! Mar 18, 2025 நெல்லா வேலாயுதம் ரவி நெல்லா கொக்கரகுளம் நெல்லை: நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து வேலாயுதம், ரவி உயிரிழந்தனர். புதிய வீட்டிற்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து பலியாகினர். The post நெல்லையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ..!! appeared first on Dinakaran.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
மதுரை கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் இருந்து முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிப்பு
TNSET தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்