CISF ஆண்டுவிழா – அமித்ஷா பங்கேற்பு

ராணிப்பேட்டை: மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56ஆவது ஆண்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா ஏற்றுக் கொண்டார்.

The post CISF ஆண்டுவிழா – அமித்ஷா பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: