கோவை: பாரதியார் பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு – மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். கோவை சரக வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை உறுதிப்படுத்திய நிலையில், சிறுத்தையை கண்டறிய கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.