சென்னை: ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். லோக் ஆயுக்தாவின் தலைவராக பதவியேற்ற முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் வரை பதவி வகிப்பார். லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களாக ராமராஜ், ஆறுமுக மோகன் அழகுமணி பதவியேற்றுக் கொண்டனர்.