திருச்சி: மணப்பாறை அருகே ஆத்தூரில் தனியார் பனியன் நிறுவன தொழிலாளர்கள் பயணித்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் மற்றும் 20 பெண் தொழிலாளர்கள் காயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதி. விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.