தமிழகம் செய்யாறு நீதிமன்றத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்!! Feb 12, 2025 த. கே. சீமன் அசர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரம்மதேசம் Seiyaru ஐ.நா. த. K. ஒருங்கிணைப்பான் திருவண்ணாமலை: செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் 2022-ல் நடந்த நிகழ்ச்சியில் இனஉணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. The post செய்யாறு நீதிமன்றத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்!! appeared first on Dinakaran.
5 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து மாநிலக்குழுவை கூட்டி முடிவு திமுக கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டி தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் பாஜ மாஜி அமைச்சருக்கு சீட்
தொடரும் எரிவாயு தட்டுப்பாட்டால் உற்பத்தி நிறுவனங்கள் முடக்கம்; ஒன்றிய அரசின் பாராமுகத்தால் டைல்ஸ்கள் 15% விலை உயர்வு: 20 ஆயிரம் கோடி ஏற்றுமதி பாதிப்பு
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398, டீசல் ரூ.382: ஒரேநாளில் 25% உயர்வு
டெல்லியில் அடிக்கடி நடந்த பஞ்சாயத்து, மிரட்டலுக்கு பிறகு அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு: எடப்பாடி-பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை
பெங்களூர், மும்பையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.14 லட்சம் மதிப்பு தங்கம், 28 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி
மதுரை திருமங்கலத்தில் அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் மர்ம நபர் புகார்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை
சிங்கப்பெருமாள்கோயில் ஜிஎஸ்டி சாலையில் சிக்னலில் நின்ற 3 வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதல்: 10 பேர் படுகாயம்