100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் விழிப்புணர்வு!

தஞ்சாவூர்: கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யவும், மக்களிடையே வாக்களிப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்காகவும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: