புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், முருகானந்தம், காசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.