சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உரையாற்றினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே குறைபாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.