19ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் : தென்னக ரயில்வே

மதுரை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 19ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்

The post 19ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் : தென்னக ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: