நள்ளிரவு என்பதால் இருட்டாக இருந்தது. வெடிபொருள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது திடீரென்று வெடித்ததில் எனது இடது கண்ணில் பலத்தக் காயம் ஏற்பட்டது. கண்ணைத் திறக்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். டாக்டர்கள் 3 நாட்கள் ஓவ்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். ஓய்வுக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் இஷா தல்வார்.
The post படப்பிடிப்பில் டம்மி குண்டுவெடிப்பு: இஷா தல்வார் காயம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.