இந்த பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஆலந்தூர் மண்டலகுழு தலைவர் என்.சந்திரன், கவுன்சிலர்கள் செல்வேந்திரன், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post அடையாறு ஆறு சீரமைப்பு பணி அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.