இந்த பயங்கர சத்தம் எழும்பிய உடன் மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதி மக்கள் அருகே உள்ள புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்தபோது, அவர்களும் இதுபோன்ற சத்தத்தை உணர்ந்ததாக கூறியுள்ளனர். இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்ற அதிர்ச்சியில் பொதுமக்கள் உறைந்து போனார்கள். இதுதொடர்பாக வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மணப்பாறையில் நில அதிர்வு: பயங்கர சத்தத்தால் மக்கள் பீதி appeared first on Dinakaran.