ஸ்ரீஹரிகோட்டாவின் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது!!

ஐதராபாத்: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் நேற்று ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

 

The post ஸ்ரீஹரிகோட்டாவின் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது!! appeared first on Dinakaran.

Related Stories: