பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.

The post பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: