அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்துள்ளேன்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த பியூஷ் கோயலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் பேச்சு நடத்த உள்ளார்.

Related Stories: