மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம் நாளை தொடக்கம்

டெல்லி : மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

The post மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: