பத்திரிகைச் சுதந்திரத்தை அச்சுறுத்த பொய் வழக்குகள்!!

டெல்லி : இந்தியா உட்பட பல நாடுகளின் அரசுகள், பத்திரிகை, ஊடக கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்த பொய்யான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அச்சுறுத்தும் போக்கு அதிகரிப்பதாக உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு ஆய்வறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லி ‘நியூஸ் க்ளிக்’ விவகாரத்தை சுட்டிகாட்டி, அரசுக்கு எதிரான விமர்சனத்தை கலைக்க பணமோசடி, வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், சட்டவிரோத நிதி பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பத்திரிகைச் சுதந்திரத்தை அச்சுறுத்த பொய் வழக்குகள்!! appeared first on Dinakaran.

Related Stories: