மராட்டிய சட்டப்பேரவை தேர்தல்: ஏக்நாத் ஷிண்டே வேட்புமனு தாக்கல்

மராட்டியம்: மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வேட்புமனு தாக்கல் செய்தார். மராட்டியத்தில் உள்ள கோப்ரி-பச்பகடி தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடுகிறார்.

The post மராட்டிய சட்டப்பேரவை தேர்தல்: ஏக்நாத் ஷிண்டே வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: