அரசியல் மராட்டிய தேர்தல்: பாஜகவின் 99 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு Oct 20, 2024 பாஜக மகாராஷித்ரா அகத்ஷி மராத்திய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு மகாராஷிட்ரா: மராட்டிய சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 99 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. நாக்பூர் தெற்குத் தொகுதியில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. The post மராட்டிய தேர்தல்: பாஜகவின் 99 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.
பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; மம்தாவின் 2 கோட்டையில் சுவேந்து போட்டி: மேற்குவங்கத்தில் பரபரப்பு
கேரளாவில் பாஜ முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஒன்றிய அமைச்சர், மாஜி பெண் டிஜிபி, சினிமா டைரக்டர் போட்டி
அதிமுகவை குழி தோண்டி அழிச்சது ‘அப்பாயின்மென்ட்’: எடப்பாடி பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு: ஓபிஎஸ் விளாசல்
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: பீகாரில் 5 இடங்களையும் வென்றது பா.ஜ கூட்டணி: ஒடிசாவில் ஒரு இடத்தில் சுயேட்சை வெற்றி: அரியானாவில் முடிவு அறிவிப்பில் தாமதம்
திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை: கட்சிக்குள் குழப்பம், பிரச்னை ஏற்படுத்தினால் நடவடிக்கை பாயும்; மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே சீட் என பேச்சு
தவெகவுல பெண்களை சித்ரவதை பண்றாங்க ; சிலர் அத்துமீறுறாங்க.. கூலிப் போடாம ஸ்டேஜ் ஏற மாட்டாரு விஜய்; போதை ஒழிப்பு பற்றிப் பேசுவது போலித்தனம்; தவெக முன்னாள் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்