தமிழகம் குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து Oct 16, 2024 குன்னூர் உத்காய் மலை உட்கை உதாய் மலை ரயில் Lovedale தின மலர் நீலகிரி: குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்துள்ளதால் குன்னூர் – உதகை மலை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. The post குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து appeared first on Dinakaran.
6 இடங்களில் பேசுவதற்கு மட்டுமே அனுமதி ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை: தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்: காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
கல்விக்காக அதிக திட்டங்கள் முதல்வரை இதுக்குதான் பிடிக்கும்: மு.க.ஸ்டாலினிடம் மாணவன் பதில்: நன்றாக படித்து உயர் பதவிக்கு வர வாழ்த்து
ஐபிஎஸ் அந்தஸ்து இல்லாததால் தேர்தலுக்காக மாற்றப்பட்ட 8 எஸ்பி.க்களுக்கு மீண்டும் பணி: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு
சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் 154 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு சீட் தராததால் மனஉளைச்சல் மேடையில் விழுந்து கும்பிட்டு அதிமுக நிர்வாகி ராஜினாமா
நெல்லை மண்டல துணை இயக்குநர் சரவணபாபுவுடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு ரூ.20 கோடி சொத்து: ஒரு வருடத்திற்குள் ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனை
கஞ்சா, பாலியல், குற்ற வழக்குகள் இதுதான் தவெக வேட்பாளர்கள்: பெண்களை ஆபாசமாக பேசுபவருக்கும், வீடு புகுந்து அடித்தவருக்கும், வரி ஏய்ப்பு செய்தவருக்கும் சீட்