சென்னை, லேடி வில்லிங்கடன் கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த கலந்தாய்வு 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் நாளை (15.10.2024) நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு கனமழை காரணமாக 21.10.2024 (திங்கள் கிழமை) அன்று நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post சென்னை, லேடி வில்லிங்கடன் கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த கலந்தாய்வு 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: