மும்பை: மும்பையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடலுக்கு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய அரசு சார்பில் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 4மணிக்கு தொடங்குகிறது.