முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வான நவாஸ் கனி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். நவாஸ்கனி எம்.பி. தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!! appeared first on Dinakaran.

Related Stories: