ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் கைது

டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவை அமலாக்கத்துறை கைது செய்தது. வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது பணிநியமனத்திற்காக பணம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை நடத்தி வருகிறது. தன்னை அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சிப்பதாக அமானத்துல்லா வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அமானத்துல்லா கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் கைது appeared first on Dinakaran.

Related Stories: