பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்

பாரிஸ்: பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே 1 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மணீஷ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.

The post பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.

Related Stories: