இந்தியா டெல்லியில் மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு Aug 20, 2024 தில்லி டெல்லி: டெல்லியில் உள்ள 30- க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. “கோர்ட்” என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. The post டெல்லியில் மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு appeared first on Dinakaran.
உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பந்தக்கால் நடும் நிகழ்வு கோலாகலம் : வாடிவாசல் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50% வரியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு
விமான நிலையம் முழு திறனையும் அடைந்தால் 2வது ஏர்போர்ட் அமைக்க 150 கிமீ சுற்றளவு விதி பொருந்தாது: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி
மார்ச் 3ல் சந்திரகிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயில் 10 மணிநேரம் மூடப்படும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
வெள்ள பாதிப்புக்கு வீடு கட்ட வெளிநாட்டிலிருந்து நிதி எதிர்க்கட்சித் தலைவர் சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள அரசு நடவடிக்கை
இந்தூர் சோகம் மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவு பாஜவின் ஊழல் முழு அமைப்பையும் அழித்து விட்டது: தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் குற்றச்சாட்டு
க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்களை பதிவிட்டால் எக்ஸ் கணக்கு நிரந்தர முடக்கம்: இந்திய அரசின் உத்தரவை தொடர்ந்து எக்ஸ் நிறுவனம் அதிரடி உத்தரவு
வெனிசுலாவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3ம் தேதி, 10 மணி நேரம் மூடப்படும்: தேவஸ்தானம் தகவல்