டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

டெல்லி: தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய தண்ணீர் தொடர்பாக ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது. டெல்லியில் உள்ள காவிரி ஆணையத்தின் அலுவலகத்தில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது விவகாரம் இடம்பெறவில்லை.

Related Stories: