டெல்லி கலவர வழக்கில் உமர் காலித்துக்கு ஜாமின் மறுப்பு: உச்சநீதிமன்றம்

 

டெல்லி: டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடந்த சிஏஏ போராட்டத்தின் போது வன்முறை வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாம் தவிர மற்ற 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். 2020 டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாம் உள்ளிட்ட 7 பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: