சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3ம் தேதி, 10 மணி நேரம் மூடப்படும்: தேவஸ்தானம் தகவல்

 

சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3ம் தேதி,
10 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடை அடைக்கப்படும். சுத்தம் செய்யும் பணிகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories: