சொல்லிட்டாங்க…

ஒரு தந்தை நிலையில் குடும்பத்தில் ஒருவராக இருந்து உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‘தமிழ்ப்புதல்வன்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீரஜ் வெள்ளிப்பதக்கம் வென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீமும் எனக்கு மகன் போலத்தான். – நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: