முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று, நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பிஎல்ஏ. ஜெகநாத்மிஸ்ரா மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: