தமிழகம் தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!! Aug 08, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி இயேசு ராஜன் ஜேசு ராஜன் Ad தூத்துக்குடி: தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜேசு ராஜன் என்பவர் உயிரிழந்தார். கடந்த 4-ம் தேதி விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஜேசு ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு விலக்களிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய பாஜ அரசிற்கு பாதிப்பென்றால் குறுக்கே விழுந்து மடைமாற்றம் செய்வதே எடப்பாடி பழனிசாமியின் வேலை: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிகோரி மனைவி மனு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தனது பதவி நிலைத்திருக்க பாஜவிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்த எடப்பாடி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்: செந்தில் பாலாஜி கண்டனம்
திருச்சி பெல் நிறுவனத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து அதிகாரி தற்கொலை: ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டத்தால் விபரீதம்
தேர்தலின் போது பறக்கும்படை ரூ.11 கோடி பறிமுதல் செய்த விவகாரம் வேலூர் எம்பி கதிர் ஆனந்திடம் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்
தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது: நீலாங்கரையில் பரபரப்பு
நானும் ரவுடிதான் பட காட்சியை நயன்தாரா பயன்படுத்திய விவகாரம் நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை நகரின் மின்தேவை 22 சதவீதம் அதிகரிக்கும்: 2027-28ம் ஆண்டில் மின்சார பயன்பாடு 21,361 மில்லியன் யூனிட்டாக அதிகரிக்கும்; மத்திய மின்சார ஆணைய ஆய்வில் தகவல்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு இயக்கம்’ வரும் 26ம் தேதி தொடக்கம் : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்