விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!

 

கடலூர்: வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது. விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து விசிகவினர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: