அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் அளித்ததில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2017-18-ம் ஆண்டில் வந்தவாசி மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: