இசைக்கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்க வேண்டும்: தமிழக அரசு

சென்னை : இசைக்கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாக பயணிக்கும் போது 50% கட்டணச் சலுகை தர வேண்டும் என்றும் இசைக்கருவிகள், தொழில்கருவிகளை கட்டணமின்றி அரசு பேருந்துகளில் எடுத்துச் செல்லலாம் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

The post இசைக்கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்க வேண்டும்: தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: