தமிழகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம்! Jun 26, 2024 திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்ட எஸ். கார்த்திகேயன் தின மலர் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விஷச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம்! appeared first on Dinakaran.
சாத்தூரில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு!!