இன்றும், நாளையும் நடக்கிறது தூத்துக்குடியில் பேரின்ப பெருவிழா

தூத்துக்குடி, ஜூன் 1: தூத்துக்குடியில் இன்றும், நாளையும் நடைபெறும் பேரின்பப்பெருவிழாவில் சுவிஷேசகர் ரவி ஆபிரகாம் கலந்து கொண்டு செய்தியளிக்கிறார். தூத்துக்குடி முழு இரவு ஜெப ஐக்கியம் சார்பில் பாளை மெயின் ரோட்டில் வ.உ.சி. பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள காய்கனி மார்க்கெட் மைதானத்தில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) பேரின்பப்பெருவிழா நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் வடஇந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஊழியம் செய்து வரும் சுவிஷேசகர் ரவி ஆபிரகாம் தேவ செய்தியளிக்கிறார்.

The post இன்றும், நாளையும் நடக்கிறது தூத்துக்குடியில் பேரின்ப பெருவிழா appeared first on Dinakaran.

Related Stories: