திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயில் வசந்த உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தங்க தேரில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்..!! appeared first on Dinakaran.

Related Stories: