அரிதான நோய் பாதிப்பு!: 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறிய கருப்பு நாயின் புகைப்பட தொகுப்பு..!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தது. இந்நிலையில் விட்டிலிகோ என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.

The post அரிதான நோய் பாதிப்பு!: 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறிய கருப்பு நாயின் புகைப்பட தொகுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: