தடை அதை உடை..புது சரித்திரம் படை!: 60 வயதில் உலக அழகி பட்டம் வென்று சாதனை படைத்த அர்ஜெண்டினா அழகி..!!

அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.

The post தடை அதை உடை..புது சரித்திரம் படை!: 60 வயதில் உலக அழகி பட்டம் வென்று சாதனை படைத்த அர்ஜெண்டினா அழகி..!! appeared first on Dinakaran.

Related Stories: