ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை அச்சுறுத்தி அழவைக்கும் சுமோ மல்யுத்த வீரர்கள்!!

ஜப்பானில் பாரம்பர்யமிக்க ‘Crying Sumo’ திருவிழா நடைபெற்றது. இந்த ஐப்பானிய திருவிழாவில் Sumo wrestlers வீரர்கள் கைகளில் குழந்தைகளுடன் வளையத்திற்குள் நுழைவார்கள் குழந்தை அழவைப்பதே கேமின் குறிகோளாகும். ஏனெனில், அழும் குழந்தை நல்ல ஆரோக்கியம் கிடைக்க உதவும் என நம்பப்படுகிறது.

The post ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை அச்சுறுத்தி அழவைக்கும் சுமோ மல்யுத்த வீரர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: